நீலகிரி

மஞ்சூர் அருகே கிணற்றில் இளம்பெண் பிணம்;கொலையா?-போலீசார் விசாரணை
மஞ்சூர் அருகே கிணற்றில் இளம்பெண் உடல் பிணமாக மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2023 12:15 AM IST
கோத்தகிரி அருகே, விவசாயி மீது ஸ்கூட்டரை ஏற்றியவர் கைது
கோத்தகிரி அருகே, விவசாயி மீது ஸ்கூட்டரை ஏற்றியவர் கைது செய்யப்பட்டார்.
2 Sept 2023 12:15 AM IST
பருவமழை சரிவர பெய்யாததால் கூடலூர் பகுதியில் ஆறுகள் வறண்டன; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கூடலூர் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் ஆறுகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
2 Sept 2023 12:15 AM IST
கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2 Sept 2023 12:15 AM IST
கூடலூரில் வனப்பகுதியில் மாயமான 2 சிறுவர்களை 'டிரோன்' மூலம் தேடும் பணி தீவிரம்
கூடலூர் அருகே வனப்பகுதியில் மாயமான 2 சிறுவர்களை ‘டிரோன்' மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
2 Sept 2023 12:15 AM IST
கார்-ஸ்கூட்டர் மோதி விபத்து; பெண் பலி
கூடலூரில் கார்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
2 Sept 2023 12:15 AM IST
மஞ்சூர் அருகே அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு 'சீல்'
மஞ்சூர் அருகே அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு ‘சீல்' வைத்து கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2 Sept 2023 12:15 AM IST
செல்போன் பறித்த வழக்கில் கைது செய்ததால் ஆத்திரம்:போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதி
ஊட்டியில், செல்போன் பறித்த வழக்கில் கைது செய்ததால் ஆத்திரத்தில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Sept 2023 12:15 AM IST
குன்னூர் அருகே இந்திரா நகர் பகுதியில்அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
குன்னூர் அருகே இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Sept 2023 12:15 AM IST
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி நீலகிரியில், விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
2 Sept 2023 12:15 AM IST
ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை-காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது
ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழையால் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.
1 Sept 2023 6:00 AM IST
ஊட்டி- உல்லத்தி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; 6 வயது சிறுவன் பரிதாப சாவு
ஊட்டி- உல்லத்தி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் உருண்டு விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Sept 2023 5:00 AM IST









