பெரம்பலூர்

ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பயணிகள் காயம்
ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.
7 Oct 2023 11:12 PM IST
4 வயது குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டிய ரவுடி கைது
மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி தனது 4 வயது குழந்தையை கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Oct 2023 11:08 PM IST
நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
7 Oct 2023 11:06 PM IST
சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
7 Oct 2023 11:04 PM IST
விசுவக்குடி அணையில் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு
விசுவக்குடி அணையில் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.
7 Oct 2023 11:03 PM IST
காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
பெரம்பலூர் அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
7 Oct 2023 11:02 PM IST
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில்15 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் கொள்ளை
பெரம்பலூரில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2023 11:01 PM IST
குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
7 Oct 2023 10:59 PM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2023 10:56 PM IST
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் தண்ணீர்பந்தலில் நாளை நடக்கிறது.
7 Oct 2023 10:47 PM IST
அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 Oct 2023 10:46 PM IST










