பெரம்பலூர்

பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரம்பலூரில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
7 Oct 2023 10:41 PM IST
மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம்
வேப்பந்தட்டை அருகே மக்காச்சோளம் வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2023 11:14 PM IST
கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
6 Oct 2023 11:10 PM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்பொதுமக்கள் சாலை மறியல்
குன்னத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Oct 2023 11:08 PM IST
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
6 Oct 2023 11:03 PM IST
ஏரிக்கரையில் பிணமாக கிடந்த கொத்தனார்
பணியின்போது வலிப்பு வந்தநிலையில் ஏரிக்கரையில் பிணமாக கிடந்த கொத்தனார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Oct 2023 11:01 PM IST
வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம்
வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம் வழக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 10:56 PM IST
வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
6 Oct 2023 10:55 PM IST
பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் பஸ்சில் ஏறிய பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை கண்டுபிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
6 Oct 2023 10:52 PM IST
பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
6 Oct 2023 10:48 PM IST
ஆசிரியர்களுக்கு 2-வது நாளாக எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு 2-வது நாளாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
6 Oct 2023 10:45 PM IST










