புதுக்கோட்டை

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 11:33 PM IST
அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
8 Oct 2023 11:32 PM IST
அ.தி.மு.க.வினர் 5 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
8 Oct 2023 11:30 PM IST
சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.
8 Oct 2023 11:28 PM IST
பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்
கறம்பக்குடி பகுதியில் சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
8 Oct 2023 11:24 PM IST
பட்டாசு கடையில் தீ விபத்து
மணமேல்குடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீப்பற்றி நாசமாயின.
8 Oct 2023 11:19 PM IST
ஆவூர், மாத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஆவூர், மாத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
8 Oct 2023 12:01 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா
கீரமங்கலம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாit அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
7 Oct 2023 11:45 PM IST
மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
புதுக்கோட்டையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார்.
7 Oct 2023 11:37 PM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
வடகாடு அருேக மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Oct 2023 11:34 PM IST
அகழாய்வு பணியை பார்வையிட மாணவர்கள் வருகை அதிகரிப்பு
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை பார்வையிட மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.
7 Oct 2023 11:30 PM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
7 Oct 2023 11:23 PM IST









