புதுக்கோட்டை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Oct 2023 12:20 AM IST
விவசாயி நூதன போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
10 Oct 2023 12:18 AM IST
மகளிர் உரிமைத்தொகை கோரி குவிந்த பெண்கள்
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஏராளமான பெண்கள் குவிந்தனர். மனுக்களை பதிவு செய்ய தனி வசதியை கலெக்டர் மெர்சி ரம்யா ஏற்படுத்தி கொடுத்தார்.
10 Oct 2023 12:14 AM IST
ஏத்தநாடு கண்மாய் மதகுகள் சீரமைக்கப்படுமா?
475 ஏக்கர் பாசன வசதி இல்லை. வயல்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஏத்தநாடு கண்மாய் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
9 Oct 2023 11:20 PM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Oct 2023 11:15 PM IST
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு
அரசு பணியில் இருப்பதாக கூறி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு நடவடிக்கை கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
9 Oct 2023 11:12 PM IST
ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
பேரையூர், திருவரங்குளத்தில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.
9 Oct 2023 12:58 AM IST
2 சிறுமிகள் உள்பட 5 பேருக்கு டெங்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 Oct 2023 12:54 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி ேபாக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி ேபாக்சோவில் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2023 12:50 AM IST
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது
புதுக்ேகாட்டையில், சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது. கிலோ ரூ.80 ஆக அதிகரித்தது.
9 Oct 2023 12:20 AM IST
போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்
போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தெரிவித்தார்.
9 Oct 2023 12:17 AM IST










