புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
7 Oct 2023 11:19 PM IST
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
7 Oct 2023 11:06 PM IST
திறனாய்வு தேர்வை 4,485 மாணவ-மாணவிகள் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திறனாய்வு தேர்வை 4,485 மாணவ-மாணவிகள் எழுதினர்.
7 Oct 2023 10:58 PM IST
சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்
கறம்பக்குடியில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்கக்கோரி சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
7 Oct 2023 10:48 PM IST
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2023 12:51 AM IST
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாடி தீர்வு காண சமரச கூட்டத்தில் முடிவு
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம் என ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
7 Oct 2023 12:49 AM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Oct 2023 12:48 AM IST
இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு
விராலிமலை அருகே இடப்பிரச்சினையால் இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது உறவினர்கள் பல மணி நேரம் தவித்தனர். பின்னர் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
7 Oct 2023 12:46 AM IST
மதுபோதையில் தகராறு; சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார்.
7 Oct 2023 12:45 AM IST
எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி
கறம்பக்குடி அருகே எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Oct 2023 12:43 AM IST
ஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 36 போ் ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 Oct 2023 12:42 AM IST










