புதுக்கோட்டை

புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்
7 நாட்களுக்கு பிறகு புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
7 Oct 2023 12:33 AM IST
பொன்னணியாறு, காவிரி நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு 21-ந் தேதி தேர்தல்
பொன்னணியாறு, காவிரி நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 9-ந் தேதி நடக்கிறது.
7 Oct 2023 12:31 AM IST
பா.ஜனதா அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயற்சி
பா.ஜனதா அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.
7 Oct 2023 12:26 AM IST
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
7 Oct 2023 12:19 AM IST
டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
7 Oct 2023 12:18 AM IST
நவராத்திரி விழா 15-ந் தேதி தொடக்கம்: கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தன
நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தன.
7 Oct 2023 12:16 AM IST
வேங்கைவயல் வழக்கு: 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.
7 Oct 2023 12:14 AM IST
தண்ணீர் சேகரிப்பு
புதுக்கோட்டையில் கட்டியாவயல் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குழாய் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இதில் பம்பிங் குழாய் பகுதியில் சற்று அகலமான புனலை வைத்து அதன் அடிப்பகுதியில் குழாயை இணைத்து குடங்களில் தண்ணீரை சேகரிக்க வழி செய்தனர். இதில் குடத்தில் ஒருவர் தண்ணீர் பிடித்த போது எடுத்த படம்.
7 Oct 2023 12:12 AM IST
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை அருகே கார் திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்றபோது பெயர் குழப்பத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2023 12:10 AM IST












