புதுக்கோட்டை

கிராம நிர்வாக அதிகாரி மர்ம சாவு
விராலிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Oct 2023 11:11 PM IST
நவம்பட்டி காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
இலுப்பூர் அருகே நவம்பட்டியில் உள்ள காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
4 Oct 2023 11:08 PM IST
கால்நடை மருத்துவரிடம் 6 பவுன் நகை நூதன திருட்டு
விராலிமலையில் கால்நடை மருத்துவரிடம் 6 பவுன் நகையை நூதன முறையில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 Oct 2023 11:05 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4 Oct 2023 11:05 PM IST
மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் தீவிரம்
409 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Oct 2023 11:02 PM IST
சாட்டை துரைமுருகன் மீது போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார்
சாட்டை துரைமுருகன் மீது போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.
4 Oct 2023 10:46 PM IST
ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 10:44 PM IST
கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள்குடியேறும் போராட்டம்
பொதுப்பாதையை தனி நபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் சமையல் பாத்திரங்கள், பாய், தலையைணயுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 10:41 PM IST
புதுக்கோட்டையில் தொழிலாளி அடித்துக்கொலை
புதுக்கோட்டையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 10:06 PM IST
குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் மறியல்
ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
3 Oct 2023 11:49 PM IST
மராட்டிய மாநில பெண் சிகிச்சையில் குணமடைந்தார்
புதுக்கோட்டை அருகே மனநல காப்பகத்தில் மீட்கப்பட்ட மராட்டிய மாநில பெண் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் இருந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
3 Oct 2023 11:45 PM IST
சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரம்
விளையாடிய போது சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
3 Oct 2023 11:41 PM IST









