புதுக்கோட்டை

ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
திருவரங்குளத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கி வைத்தார்.
3 Oct 2023 11:38 PM IST
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
கீரனூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
3 Oct 2023 11:35 PM IST
காலாண்டு தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
3 Oct 2023 11:32 PM IST
ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு
நாகுடியில் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 11:29 PM IST
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட ஊராட்சி பணியாளர்கள்
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி பணியாளர்கள் திரண்ட னர்.
3 Oct 2023 11:27 PM IST
விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 11:24 PM IST
வேங்கைவயல் வழக்கு; விசாரணை தள்ளிவைப்பு
வேங்கைவயல் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
3 Oct 2023 11:22 PM IST
வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரியில் திடீர் தீ
ஆவுடையார்கோவில் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 5 இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது.
3 Oct 2023 11:19 PM IST
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3 Oct 2023 10:00 PM IST
கறம்பக்குடியில் முழு கடையடைப்பு
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி 19-வது நாளாக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கறம்பக்குடியில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது.
3 Oct 2023 9:55 PM IST
மோட்டார் சைக்கிளை ஏற்றி தொழிலாளியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
பெண்ணிடம் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடியபோது தன்னை பிடிக்க வந்த தொழிலாளியை மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3 Oct 2023 9:52 PM IST
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
3-வது நாளாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
3 Oct 2023 12:01 AM IST









