புதுக்கோட்டை

அறந்தாங்கியில் பெண் வெட்டிக்கொலை
அறந்தாங்கியில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
24 Aug 2023 12:43 AM IST
விவசாயி உள்பட 2 பேர் விபத்தில் பலி
வெவ்வேறு விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியாகினர்.
24 Aug 2023 12:39 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27-ந் தேதி புதுக்கோட்டை வருகை
புதுக்கோட்டையில் இளைஞர் அணி மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
24 Aug 2023 12:32 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
23 Aug 2023 11:37 PM IST
தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2023 12:28 AM IST
'நீட்' தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2023 12:26 AM IST
ஆலங்குடி குப்பை கிடங்கில் தீ
ஆலங்குடி குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது.
23 Aug 2023 12:24 AM IST
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் சாவு
அன்னவாசல் அருகே புதுமனை புகுவிழாவிற்கு உறவினரை அழைக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார்.
23 Aug 2023 12:22 AM IST
தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலி
பொன்னமராவதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலியானார்.
23 Aug 2023 12:21 AM IST
ஆதனக்கோட்டையில் ஆசிரியர் மர்ம சாவு
ஆதனக்கோட்டையில் ஆசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2023 12:16 AM IST
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2023 12:14 AM IST
மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
23 Aug 2023 12:12 AM IST









