ராணிப்பேட்டை

ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அரக்கோணம் அருகே ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
23 May 2023 11:53 PM IST
சயனபுரம் கொளக்கியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
சயனபுரம் கொளக்கியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
23 May 2023 11:50 PM IST
148 பள்ளி வாகனங்கள் ஆய்வு
அரக்கோணத்தில் 148 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 10 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.
23 May 2023 11:46 PM IST
வாலாஜா அருகே லாரி மோதி 2 பேர் பலி
வாலாஜா அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
23 May 2023 11:43 PM IST
காலாவதியான 27 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்
திருப்பத்தூர் மற்றும் கந்திலி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி நேற்று கந்திலி ஒன்றிய பகுதிகளில் மளிகை, ஸ்வீட், குளிர்பான கடைகள், ஓட்டல் உள்ளிட்ட 21...
22 May 2023 11:38 PM IST
வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்ற வேண்டும்
வெப்பஅலை தாக்கத்திலிருந்து தப்பிக்க தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
22 May 2023 11:30 PM IST
நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயம்
கலவையில் நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதனை சீரமைக்கவோ அல்லது புதிய கட்டிடமோ கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 May 2023 11:26 PM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
சோளிங்கர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலியானார்.
22 May 2023 11:23 PM IST
தலா ரூ.10 லட்சம் வழங்கி பிரச்சினையை பெரிதாக்காமல் அரசு மூடி மறைக்கிறது
சாராயம் குடித்து இறந்துவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி பிரச்சினையை பெரிதாக்காமல் அரசு மூடி மறைக்கிறது என்று எச்.ராஜா கூறினார்.
22 May 2023 11:20 PM IST
ஒன்றிய பகுதிகளில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை
ஒன்றிய பகுதிகளில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை என சோளிங்கர் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.
22 May 2023 11:15 PM IST
மர்ம பொருள் வெடித்து பெண் படுகாயம்
அரக்கோணம் அருகே மர்மப்பொருள் வெடித்து பெண் படுகாயம் அடைந்தார். அது நாட்டுவெடிகுண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 May 2023 11:12 PM IST
விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் வளர்மதி சான்றிதழ் வழங்கினார்.
22 May 2023 6:36 PM IST









