ராணிப்பேட்டை

கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்பு
பனப்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
18 April 2023 11:50 PM IST
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
அவளுரில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
18 April 2023 12:19 AM IST
ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
18 April 2023 12:13 AM IST
நெமிலியில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்
நெமிலியில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
18 April 2023 12:09 AM IST
வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் பந்த ஆஞ்சநேயர் பிரதிஷ்டை
வாலாஜா அருகே வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் பந்த ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
18 April 2023 12:06 AM IST
ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
அரக்கோணம் அருகே ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
17 April 2023 11:39 PM IST
போலீஸ் நிலையத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகை
பாணாவரம் போலீஸ் நிலையத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர்.
17 April 2023 11:36 PM IST
விரைவு சாலை பணிக்கு மண் எடுப்பது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு
கர்ணாவூர், பெருவளையம் ஏரிகளில் விரைவு சாலை பணிக்கு மண் எடுப்பது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
17 April 2023 5:57 PM IST
அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
17 April 2023 5:54 PM IST
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
17 April 2023 5:50 PM IST
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 247 மனுக்கள் பெறப்பட்டது.
17 April 2023 5:47 PM IST
இடை நின்ற 300 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடை நின்ற 300 மாணவர்கள் பளளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
16 April 2023 11:18 PM IST









