ராணிப்பேட்டை

வராகி அம்மன் கோவிலில் நெய்தீப வழிபாடு
பள்ளுர் வராகி அம்மன் கோவிலில் நெய்தீப வழிபாடு நடைபெற்றது.
10 April 2023 11:38 PM IST
காங்கிரஸ் கட்சி சார்பில் 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம்
அம்மூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
10 April 2023 11:35 PM IST
ஊராட்சி எல்லையை மறு வரையறை செய்யாததை கண்டித்து கடையடைப்பு
லாலாபேட்டை ஊராட்சியின் எல்லையை மறு வரையறை செய்யாததை கண்டித்து லாலாபேட்டையில் கடை அடைப்பும், ராணிப்பேட்டையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.
10 April 2023 11:33 PM IST
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 249 மனுக்கள் பெறப்பட்டன
ராணிப்பேட்டையில் நடந்து மக்கள் குறைதீர்வு நாள்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 249 மனுக்கள் பெறப்பட்டது.
10 April 2023 11:31 PM IST
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அடிப்படை பயிற்சி
நெமிலியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
10 April 2023 11:25 PM IST
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ஆற்காட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
10 April 2023 11:23 PM IST
தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி பங்கேற்றனர்.
9 April 2023 11:03 PM IST
கிணற்றுக்கு தடுப்பு சுவர் கட்டவேண்டும்
ஆபத்தான நிலையில் இருக்கும் கிணற்றுக்கு தடுப்பு சுவர் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 April 2023 11:00 PM IST
மண் கடத்திய லாரி பறிமுதல்
நெமிலி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
9 April 2023 10:41 PM IST
கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
சோளிங்கரில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
9 April 2023 10:34 PM IST
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அடுத் தமாதம் நடக்கிறது.
9 April 2023 10:26 PM IST
ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் சாலை மறியல்
ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி நேற்று நெமிலி அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
9 April 2023 10:22 PM IST









