ராணிப்பேட்டை

ஒரேநாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.10 கோடியே 15 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 Oct 2023 11:51 PM IST
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2 Oct 2023 11:47 PM IST
செல்போன் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு
பனப்பாக்கம், நெமிலி வாரச்சந்தைகளில் செல்போன் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
2 Oct 2023 1:06 AM IST
குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராணிப்பேட்டையில் குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் வளர்மதி தொடங்கிவைத்தார்.
2 Oct 2023 1:04 AM IST
மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 1:00 AM IST
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு
அரக்கோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
2 Oct 2023 12:57 AM IST
பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
காவேரிப்பாக்கத்தில் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 Oct 2023 12:54 AM IST
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம் கிடந்தது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Oct 2023 12:08 AM IST
பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 12:05 AM IST
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மையே சேவை உறுதிமொழி
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
2 Oct 2023 12:02 AM IST
கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி
கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
1 Oct 2023 11:58 PM IST










