ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்கு வரவேற்பு
வாலாஜாவில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 Oct 2023 12:07 AM IST
காந்தி சிலைக்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
காந்தி ஜெயந்தி விழாவையொட்டி காந்தி சிலைக்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
4 Oct 2023 12:01 AM IST
தீ தடுப்பு செயல் விளக்கம்
அரக்கோணம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.
3 Oct 2023 11:56 PM IST
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
3 Oct 2023 11:54 PM IST
ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்
அரக்கோணத்தில் ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது.
3 Oct 2023 11:48 PM IST
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 5:25 PM IST
சிறப்பு கிராமசபை கூட்டம்
நெமிலி ஒன்றியத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 12:20 AM IST
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்
ஆற்காடு, திமிரி, தாமரைப்பாக்கத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 12:14 AM IST
வடமாநில தொழிலாளி தவறிவிழுந்து சாவு
சோளிங்கர் அருகே வடமாநில தொழிலாளி தவறிவிழுந்து இறந்தார்.
3 Oct 2023 12:11 AM IST
போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த மேற்குவங்க மாநில பெண்
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த மேற்குவங்க மாநில பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 12:08 AM IST
கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
மத்திய அரசின் தூய்மையே சேவை இந்தியா திட்டத்தின் மூலம் கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
3 Oct 2023 12:02 AM IST
சிறப்பு கிராம சபை கூட்டம்
பெரும்புலிபாக்கத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 11:59 PM IST









