ராணிப்பேட்டை

கத்திக்குத்தில் காயம் அடைந்த பெண்ணின் பெரியப்பா சாவு

கத்திக்குத்தில் காயம் அடைந்த பெண்ணின் பெரியப்பா சாவு

பாணாவரம் அருகே குடும்ப தகராறில் கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் பெரியப்பா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Aug 2023 12:41 AM IST
சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு

சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு

நெமிலி அருகே சுத்தியலால் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
31 Aug 2023 12:37 AM IST
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி

ஆற்காடு அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலியானார்.
31 Aug 2023 12:34 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் சாவு

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் சாவு

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலியானார்.
31 Aug 2023 12:32 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 12:30 AM IST
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 12:26 AM IST
மேம்பாலம் அமைக்கக்கோரி மறியலில் ஈடுபடமுயன்ற பொதுமக்கள்

மேம்பாலம் அமைக்கக்கோரி மறியலில் ஈடுபடமுயன்ற பொதுமக்கள்

ஓச்சேரி அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபடமுயன்றனர்.
31 Aug 2023 12:24 AM IST
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நெமிலியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 12:19 AM IST
சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

ராணிப்பேட்டையில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 12:16 AM IST
பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 12:14 AM IST
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது

அரக்கோணம் அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2023 12:51 AM IST
பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்

பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்

காவேரிப்பாக்கம் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற்றன.
30 Aug 2023 12:49 AM IST