ராணிப்பேட்டை

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் மேம்பாலம்
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் மேம்பாலம் அமைக்க முனிரத்தினம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
1 Sept 2023 11:59 PM IST
ஏரியில் கொட்டப்பட்ட 5 டன் வெண்டைக்காய்
ஆற்காடு அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 Sept 2023 11:54 PM IST
பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரம்
ராணிப்பேட்டையில் பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.
1 Sept 2023 12:15 AM IST
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்
ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Sept 2023 12:05 AM IST
பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர் கைது
அரக்கோணம் அருகே பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
31 Aug 2023 11:58 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
வாலாஜாவில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
31 Aug 2023 11:53 PM IST
சிப்காட், வாலாஜாவில் நாளை மின்நிறுத்தம்
சிப்காட், வாலாஜாவில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
31 Aug 2023 11:51 PM IST
சோளிங்கரில் வேலை வாய்ப்பு முகாம்
சோளிங்கரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
31 Aug 2023 11:48 PM IST
மருந்து கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
மருந்து கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
31 Aug 2023 11:46 PM IST
காயத்ரி ஜெப விரத பூஜை
வாலாஜா வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் காயத்ரி ஜெப விரத பூஜை நடைபெற்றது.
31 Aug 2023 11:43 PM IST
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி
ஜோலார்பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
31 Aug 2023 11:16 PM IST










