ராணிப்பேட்டை

புதுஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பாணாவரம் ஊராட்சியில் புதுஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
29 Aug 2023 12:21 AM IST
வீட்டுமனை தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி
வீட்டுமனை தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
29 Aug 2023 12:17 AM IST
வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்
சோளிங்கரில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
29 Aug 2023 12:14 AM IST
கஞ்சா விற்க முயன்ற 4 பேர் கைது
அரக்கோணம் அருகே கஞ்சா விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Aug 2023 12:11 AM IST
குடும்ப தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து
பாணாவரம் அருகே குடும்ப தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
29 Aug 2023 12:08 AM IST
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
வாலாஜா அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
28 Aug 2023 12:08 AM IST
ரெயில்வே நடைமேடை ஓரம் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
ரெயில்வே நடைமேடை ஓரம் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார்
28 Aug 2023 12:06 AM IST
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Aug 2023 11:59 PM IST
ஆட்டோவில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆட்டோவில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
27 Aug 2023 11:51 PM IST
சிக்னல் பழுது காரணமாக ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தம்
அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதுடன், சிக்னல் பழுதடைந்ததால் ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
27 Aug 2023 11:49 PM IST
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுவதாக தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்தார்.
27 Aug 2023 11:47 PM IST
மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி பலி
அரக்கோணம் அருகே மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி பலியானார்.
27 Aug 2023 11:42 PM IST









