ராணிப்பேட்டை

ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
16 Aug 2023 1:18 AM IST
கலெக்டர் வளர்மதி தேசிய கொடி ஏற்றினார்
ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் வளர்மதி தேசிய கொடி ஏற்றிவைத்து, ரூ.61¼ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Aug 2023 1:16 AM IST
தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் சுதந்திர தின விழா
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 1:12 AM IST
கிராம சபை புறக்கணிப்பு கூட்டம்
சயனபுரம் ஊராட்சியில் கிராம சபை புறக்கணிப்பு கூட்டம் நடைபெற்றது.
16 Aug 2023 1:10 AM IST
சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 Aug 2023 1:08 AM IST
மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தபால் அலுவலகம்
ராணிப்பேட்டை தலைமை தபால் நிலைய அலுவலகம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
15 Aug 2023 12:01 AM IST
தேசிய கொடியுடன் அணிவகுப்பு
தேசிய பேரிடர் மீட்புப்படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்.
14 Aug 2023 11:55 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
14 Aug 2023 11:51 PM IST
பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
சிப்காட் அருகே நண்பர்களுடன் குளிக்க பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலியானான்.
14 Aug 2023 11:47 PM IST
சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 700 போலீசார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திரதின விழா பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
14 Aug 2023 11:44 PM IST
மூவர்ண கொடி போல் ஜொலித்த கலெக்டர் அலுவலகம்
ராணிப்பேட்டையில்மூவர்ண கொடி போல் கலெக்டர் அலுவலகம் ஜொலித்தது.
14 Aug 2023 11:41 PM IST
ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்
ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். us condition
14 Aug 2023 11:34 PM IST









