ராணிப்பேட்டை

மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சோளிங்கரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2023 12:16 AM IST
கஞ்சா விற்ற 3 பேர் கைது
அரக்கோணம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
27 July 2023 12:10 AM IST
தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு
நெமிலி தாலுகாவில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.
27 July 2023 12:07 AM IST
தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
சிப்காட் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
27 July 2023 12:05 AM IST
மக்கள் குறைதீர்வு முகாம்
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது.
26 July 2023 6:54 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முகாமை அமைச்சர் காந்தி ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முகாம்களை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.
26 July 2023 6:52 PM IST
கியாஸ் அடுப்பு, சிலிண்டர் திருடிய வழக்கில் 4 பேர் கைது
வாலாஜாவில் கியாஸ் அடுப்பு, சிலிண்டர் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 July 2023 5:40 PM IST
வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.
26 July 2023 12:57 AM IST
பெல் ஊழியர் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது
பெல் ஊழியர் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 July 2023 12:55 AM IST
பிரதம மந்திரி கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
26 July 2023 12:51 AM IST
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம்
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
26 July 2023 12:48 AM IST
போலீஸ் நிலையத்தில் நரிக்குறவ பெண்கள் திரண்டதால் பரபரப்பு
விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் நிலையத்தில் நரிக்குறவ பெண்கள் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 July 2023 12:47 AM IST









