ராணிப்பேட்டை

விளையாட்டு மைதானத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து மனு
விளையாட்டு மைதானத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.
14 July 2023 4:45 PM IST
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
14 July 2023 4:39 PM IST
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
13 July 2023 11:05 PM IST
போலீஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
13 July 2023 10:59 PM IST
தகுதி உள்ள ஒருவர் கூட விடுபடாமல் விண்ணப்பம் வழங்க வேண்டும்
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள ஒருவர்கூட விடுபடாமல் விண்ணப்ம் வழங்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
13 July 2023 10:56 PM IST
ரூ.1¼ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
வாலாஜா ஒன்றியத்தில் ரூ.1¼ கோடியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
13 July 2023 10:55 PM IST
கோவில் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்
ரெண்டாடி கிராமத்தில்கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
13 July 2023 10:49 PM IST
மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் சித்தேரியில் நின்று செல்ல உத்தரவு
அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் சித்தேரி ரெயில்நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று மறு மார்க்கத்திலும் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 July 2023 10:43 PM IST
அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து இறந்தார்.
13 July 2023 10:40 PM IST
கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
தள்ளுவண்டி கடைக்காரர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 July 2023 10:37 PM IST











