சேலம்

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
16 July 2023 12:21 AM IST
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்போனது.
16 July 2023 12:19 AM IST
புத்தக கண்காட்சி தொடங்கியது
சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.
16 July 2023 12:18 AM IST
டாஸ்மாக் கடையை மூட வந்த புதிய தமிழகம் கட்சியினர் 20 பேர் கைது
டாஸ்மாக் கடையை மூட வந்த புதிய தமிழகம் கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 July 2023 12:17 AM IST
குண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிலை திருட்டு
ஓமலூர் அருகே குண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் பட்டாபிஷேக சிலை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
16 July 2023 12:16 AM IST
வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம்;கணவன்- மனைவி கைது
வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
16 July 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற7 ஆம்னி வாகனங்களுக்கு அபராதம்
பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற7 ஆம்னி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
16 July 2023 12:15 AM IST
கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 July 2023 12:15 AM IST
மான் வேட்டைக்கு சென்ற 6 பேர் கைது
ஆத்தூர் அருகே மான் வேட்டைக்கு சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி, 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
16 July 2023 12:12 AM IST
எலிமருந்தை தின்று வாலிபர் சாவு
அன்னதானப்பட்டிசேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை பார்க் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கிருஷ்ணராஜ் (வயது 28). இன்னும் திருமணம் ஆகவில்லை....
16 July 2023 12:09 AM IST
அரசு பஸ் கண்டக்டரைதாக்கிய தொழிலாளி கைது
சேலத்தில் நடுரோட்டில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
16 July 2023 12:08 AM IST
சேலத்தில் வெவ்வேறு சம்பவத்தில்பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பம்பரக்கார வட்டம் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 26). பிரபல ரவுடியான இவர், சங்கர் நகரை சேர்ந்த தனபால் என்பவரை...
16 July 2023 12:06 AM IST









