சேலம்



சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை

சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை

ஆடிமாத பிறப்பையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை நடந்தது. சிறுவர்- சிறுமிகள் உற்சாகமாக தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். தேங்காய் சுடும் பண்டிகைஆடி...
18 July 2023 2:08 AM IST
ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சேலத்தில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.ஆடி அமாவாசைஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று நீர்நிலைகளுக்கு சென்று புனித...
18 July 2023 2:07 AM IST
விடுதி வளாகத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் சாவு

விடுதி வளாகத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் சாவு

இளம்பிள்ளை, இளம்பிள்ளை அருகே விடுதி வளாகத்தில் நாவல் பழம் பறித்த போது, மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலியானான். விடுதி...
18 July 2023 2:03 AM IST
மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

கொண்டலாம்பட்டி:-சேலம் கொண்டலாம்பட்டி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்த செல்வி (வயது...
18 July 2023 1:57 AM IST
கோவில் பூட்டை உடைத்து உண்டியல், வெள்ளி வேல் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து உண்டியல், வெள்ளி வேல் திருட்டு

சூரமங்கலம்:-சேலம் மல்லமூப்பம்பட்டி அருகே பழையூர் பூனை கரடு புத்து மாரியம்மன் கோவிலில் பூஜையை முடித்து பூசாரி கோவிலை பூட்டி சென்றுள்ளார். மறுநாள்...
18 July 2023 1:46 AM IST
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி உடனே வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு...
18 July 2023 1:44 AM IST
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கோரிமேடு, கன்னங்குறிச்சி, ஓமலூர் மற்றும் கருப்பூர்...
18 July 2023 1:42 AM IST
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

சூரமங்கலம்:-சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவரது ஆட்டோவை கடந்த 20 நாட்களுக்கு...
18 July 2023 1:39 AM IST
கணவன்- மனைவிக்கு 3 ஆண்டு சிறை

கணவன்- மனைவிக்கு 3 ஆண்டு சிறை

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி வழக்கில் கணவன்- மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.மோசடி...
18 July 2023 1:38 AM IST
மொபட் மோதி கொத்தனார் சாவு

மொபட் மோதி கொத்தனார் சாவு

பனமரத்துப்பட்டி:- மல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார். அவருடைய 6 வயது மகன் படுகாயம் அடைந்தான்....
18 July 2023 1:37 AM IST
உழவர் சந்தைகளில் ரூ.99½ லட்சத்துக்கு காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.99½ லட்சத்துக்கு காய்கறி விற்பனை

ஆடி அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.99½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.ஆடி அமாவாசைசேலம் மாவட்டத்தில் சூரமங்கலம்,...
18 July 2023 1:35 AM IST
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஓமலூர்:-சேலம் எஸ்.கொல்லப்பட்டி வட்டமுத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவர்களுக்கு பிரித்திகாஸ்ரீ (6) என்ற...
18 July 2023 1:34 AM IST