சேலம்

சேலம் மாநகரில் சிறப்பு முகாம்:காணாமல் போன 16 பேர் கண்டுபிடிப்பு
சேலம் மாநகரில் சிறப்பு முகாம்:காணாமல் போன 16 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்
9 July 2023 1:25 AM IST
சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:149 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1.80 கோடி இழப்பீடு
சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:149 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1.80 கோடி இழப்பீடு
9 July 2023 1:23 AM IST
ஆவடத்தூர் ஊராட்சியில் தரமாக பாலம் கட்டக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆவடத்தூர் ஊராட்சியில் தரமாக பாலம் கட்டக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
9 July 2023 1:22 AM IST
மோசடி வழக்கில் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மோசடி வழக்கில் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
9 July 2023 1:20 AM IST
ஓமலூர் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆசிரியைக்கு கணவர் மிரட்டல் போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆசிரியைக்கு கணவர் மிரட்டல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 July 2023 1:18 AM IST
ஏற்காட்டில் தரைக்கு வந்த மேக கூட்டங்கள்சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுத்து மகிழ்ச்சி
ஏற்காட்டில் தரைக்கு வந்த மேக கூட்டங்கள்சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
9 July 2023 1:17 AM IST
எடப்பாடி அருகே சோகம் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
எடப்பாடி அருகே சோகம் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
9 July 2023 1:15 AM IST
சேலத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. திடீர் ஆலோசனை மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை
சேலத்தில் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. திடீர் ஆலோசனை செய்தார்.
9 July 2023 1:14 AM IST
திருப்பூரில் பரபரப்பு முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்ற கணினி மைய உரிமையாளர் கைது சேலம் ரெயில்வே போலீசார் நடவடிக்கை
திருப்பூரில் பரபரப்பு முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்ற கணினி மைய உரிமையாளர் கைது சேலம் ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
9 July 2023 1:12 AM IST
மல்லூர் அருகே மாம்பழக்கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டிய லாரி சிறைபிடிப்பு
மல்லூர் அருகேமாம்பழக்கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டிய லாரியை சிறைபிடித்தனர்.
9 July 2023 1:11 AM IST
ஆத்தூரில்டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வுமதுபிரியர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு
ஆத்தூர்ஆத்தூரில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். கடையை மூடி சோதனை நடத்தியதால் மதுபிரியர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு...
8 July 2023 1:44 AM IST
ஓமலூர் கோல்காரன்வளைவு அருகேஉடைந்த கூட்டுக்குடிநீர் குழாய் வால்வு சீரமைக்கப்பட்டது
ஓமலூர்சேலம் மாவட்டம் மேட்டூர் -ஆத்தூர் நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் ஏற்றும் நிலையத்தில் வால்வு உடைந்தது. இதனால் தண்ணீர் பீய்ச்சி அடித்து...
8 July 2023 1:42 AM IST









