சேலம்

ஆத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் சாவுநண்பர் படுகாயம்
ஆத்தூர் ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.நண்பர்கள்பெத்தநாயக்கன்பாளையம் மேற்கு நாடார்...
8 July 2023 1:40 AM IST
சேலத்தில்தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனைவரத்து தொடங்கியதால் விலை குறைந்தது
சேலம்சேலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து தொடங்கியதால் விலை குறைய தொடங்கியது.வரத்து...
8 July 2023 1:39 AM IST
விளைவித்த மக்காச்சோளத்தை காய வைக்க சென்ற போதுடிராக்டரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலிவாழப்பாடி அருகே பரிதாபம்
வாழப்பாடிவாழப்பாடி அருகே விளைவித்த மக்காச்சோளத்தை காயவைக்க சென்ற போது டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். விவசாயி பலிவாழப்பாடி...
8 July 2023 1:37 AM IST
இளம்பிள்ளையில்ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடிதந்தை- அண்ணனுடன் பெண் கைது
சேலம்இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக தந்தை- அண்ணனுடன் பெண் கைது செய்யப்பட்டார்.புகார் மனுசேலம் மாவட்டம்...
8 July 2023 1:36 AM IST
மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்தநகை அடகு வைத்த ரூ.2 லட்சம் திருட்டுகொளத்தூரில் துணிகரம்
மேட்டூர் கொளத்தூரில் விவசாயி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகை அடகு வைத்த பணம் ரூ.2 லட்சம் திருட்டு போனது.இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம்...
8 July 2023 1:34 AM IST
மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறப்பு அதிகரிப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர்...
8 July 2023 1:32 AM IST
ஏற்காட்டில் புதிய படகு அறிமுகம்சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஏற்காடு ஏற்காட்டில் புதிய படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.படகு இல்லம்ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை...
8 July 2023 1:30 AM IST
சேலம் சரகத்தில், கடந்த 6 மாதத்தில்விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 1,283 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்துஅதிகாரிகள் தகவல்
சேலம்சேலம் சரகத்தில் கடந்த 6 மாதத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய 1,283 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது...
8 July 2023 1:29 AM IST
ராகுல்காந்தி மேல்முறையீடு மனு தள்ளுபடி:சேலத்தில் காங்கிரசார் சாலைமறியல்ஆத்தூரில் தரையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
சேலம்ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சேலத்தில் காங்கிரசார் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆத்தூரில் தரையில் படுத்து போராட்டம்...
8 July 2023 1:26 AM IST
6 ஆண்டுகளாக பயிர்க்கடன் வழங்காததை கண்டித்துகூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகைஓமலூர் அருகே பரபரப்பு
ஓமலூர் ஓமலூர் அருகே 6 ஆண்டுகளாக பயிர்க்கடன் வழங்காததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டுறவு...
8 July 2023 1:25 AM IST
நடப்பு நிதியாண்டில் சரக்குகளை கையாண்டுசேலம் ரெயில்வே கோட்டம் ரூ.80½ கோடி வருவாய் ஈட்டி சாதனைகடந்த ஆண்டை விட அதிகம்
சூரமங்கலம் நடப்பு நிதியாண்டில் சரக்குகளை கையாண்டு சேலம் ரெயில்வே கோட்டம் ரூ.80½ கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்....
8 July 2023 1:23 AM IST
கொளத்தூர் அருகே கண்ணாமூச்சி கிராமத்தில்விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மேட்டூர்சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கண்ணாமூச்சி கிராமத்தில் மூலபனங்காடு என்ற இடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர்...
7 July 2023 2:15 AM IST









