சேலம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: வளையகாரனூர் அரசு பள்ளி மேற்கூரையை சீரமைக்க ஏற்பாடு
பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை மாற்று இடத்தில் வகுப்புகள் நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
25 Oct 2025 10:53 AM IST
செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
தீபாவளி பண்டிகை அன்று மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டு இருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
24 Oct 2025 12:43 PM IST
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
24 Oct 2025 9:06 AM IST
6 கிராம் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - காதை அறுத்து தோடுகளை பறித்த கொடூரம்
வீட்டின் வாசலில் தனியாக படுத்து இருந்த மூதாட்டியை மர்மநபர்கள் தலையில் அடித்துக்கொன்று 6 கிராம் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
20 Oct 2025 4:34 PM IST
நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
20 Oct 2025 2:21 PM IST
நடத்தையில் சந்தேகம்.. குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவி.. வியாபாரி செய்த கொடூரம்
மனைவின் நடத்தையில் அவர் சந்தேகப்பட்டு வந்தநிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
18 Oct 2025 10:39 AM IST
சிறுமியிடம் சில்மிஷ முயற்சி: வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியிடம் சில்மிஷ முயற்சியில் ஈடுபட முயன்ற வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2025 5:37 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.18 அடியாக உள்ளது
12 Oct 2025 9:42 AM IST
சேலம் வீரபத்திர சுவாமி கோவில் சிறப்புகள்
பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.
7 Oct 2025 5:54 PM IST
தமிழ்நாட்டு அரசியலில் சூப்பர் ஸ்டார்: அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம்
ஆணைப்பள்ளம், பக்கநாடு பகுதியில் உள்ள அண்ணாமலை ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், "நேர்மை, புரட்சி, எழுச்சி" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
23 Sept 2025 4:14 PM IST
எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை.. பேசியது என்ன? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
21 Sept 2025 12:42 PM IST
சேலத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 5 நாட்களுக்குப்பின் மீட்பு
புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.
10 Sept 2025 2:49 PM IST









