சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்துவினாடிக்கு 334 கனஅடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்துவினாடிக்கு 334 கனஅடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 334 கனஅடியாக குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
7 Oct 2023 12:23 AM IST
சேலம் அரசு பள்ளியில் குடிநீரில் புழுக்கள் இருந்த விவகாரம்: மாணவிகள் திடீர் போராட்டம்

சேலம் அரசு பள்ளியில் குடிநீரில் புழுக்கள் இருந்த விவகாரம்: மாணவிகள் திடீர் போராட்டம்

அரசு பள்ளியில் குடிநீரில் புழுக்கள் இருந்த விவகாரத்தில் முட்டி போட சொன்னதாக கூறி மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
7 Oct 2023 12:20 AM IST
லாரி பட்டறை உரிமையாளர் குத்திக்கொலை

லாரி பட்டறை உரிமையாளர் குத்திக்கொலை

எடப்பாடி அருகே லாரி பட்டறை உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2023 12:17 AM IST
விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

சங்ககிரி அருகே விபத்தில் வாலிபர் இறந்தார்.
7 Oct 2023 12:15 AM IST
ஜவுளி தொழில் போட்டியில்வியாபாரி மீது சரமாரி தாக்குதல்

ஜவுளி தொழில் போட்டியில்வியாபாரி மீது சரமாரி தாக்குதல்

சங்ககிரி அருகே ஜவுளி தொழில் போட்டியில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கூட்டாளிகள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2023 12:14 AM IST
மலை கிராம மக்கள் மறியல்

மலை கிராம மக்கள் மறியல்

ஓமலூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி மலை கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 1:37 AM IST
பொதுமக்களிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் வசூல்

பொதுமக்களிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் வசூல்

வாழப்பாடி பகுதியில் பிரதமர் மோடி பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆவணங்களை சரிபார்ப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்த தனியார் நிறுவன ஊழியர்கள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
6 Oct 2023 1:33 AM IST
தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில்

தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில்

மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
6 Oct 2023 1:31 AM IST
கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 1:30 AM IST
என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.21¾ லட்சம் மோசடி

என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.21¾ லட்சம் மோசடி

மாவட்டத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.21¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Oct 2023 1:27 AM IST
கோவிலில் நடனம் ஆடியதில் முன்விரோதம்; வாலிபருக்கு கத்திக்குத்து

கோவிலில் நடனம் ஆடியதில் முன்விரோதம்; வாலிபருக்கு கத்திக்குத்து

சேலம் கோவிலில் நடனம் ஆடியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Oct 2023 1:23 AM IST
தொழிலாளியை குக்கர் மூடியால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலம்

தொழிலாளியை குக்கர் மூடியால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலம்

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தொழிலாளியை குக்கர் மூடியால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலமாகி உள்ளது. கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 Oct 2023 1:19 AM IST