சேலம்

காலை உணவு சரி இல்லை எனக்கூறி அரசு தொடக்கப்பள்ளியை பூட்டிய பெண்ணால் பரபரப்பு-அதிகாரிகள் விசாரணை
காலை உணவு சரி இல்லை எனக்கூறி அரசு தொடக்கப்பள்ளியை பூட்டிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
30 Aug 2023 2:45 AM IST
சேலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி-கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
சேலத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
30 Aug 2023 2:43 AM IST
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே பஸ்-டிப்பர் லாரி மோதல்; கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம்
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே தனியார் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம் அடைந்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
30 Aug 2023 2:41 AM IST
நங்கவள்ளியில் கேபிள் பதிக்க மண் தோண்டிய போது பத்ரகாளியம்மன் சிலை கண்டெடுப்பு
நங்கவள்ளியில் கேபிள் பதிக்க மண் தோண்டிய போது பத்ரகாளியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
30 Aug 2023 2:27 AM IST
கொங்கணாபுரம் அருகே மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பல்
கொங்கணாபுரம் அருகே மின் கசிவால் குடிசை எரிந்து சாம்பலானது.
30 Aug 2023 2:24 AM IST
கருப்பூரில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
கருப்பூரில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
30 Aug 2023 2:23 AM IST
ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்து விவசாயி பலி-ஆட்டை காப்பாற்ற சென்றவர் இறந்த பரிதாபம்
ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்து விவசாயி பலியானார். அவர் தான் வளர்த்து வரும் ஆடு குட்டையில் தவறிவிழுந்து விடும் என கருதி அதை காப்பாற்ற சென்றவர் குட்டையில் தவறிவிழுந்து இறந்தார்.
30 Aug 2023 2:07 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பரமத்திவேலூர்:- பரமத்திவேலூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு அலுவலர்...
30 Aug 2023 1:00 AM IST
மயிலாடுதுறை-சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது-பயணிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29 Aug 2023 2:37 AM IST
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் ஊழலை கண்டித்து அ.தி.மு.க. விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தும்-எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சிகளில் ஊழலை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
29 Aug 2023 2:35 AM IST
சேலத்தில் தங்கும் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து என்ஜினீயர் தற்கொலை-போலீஸ் விசாரணைக்கு பயந்து விபரீதம்
ேசலத்தில் உள்ள தங்கும் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
29 Aug 2023 2:32 AM IST










