சேலம்

சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய பெண் தற்கொலை முயற்சி

சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய பெண் தற்கொலை முயற்சி

சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய பட்டதாரி பெண் தூக்கில் தொங்கினார். மேலும் அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
31 Aug 2023 1:44 AM IST
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
31 Aug 2023 1:37 AM IST
காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய குழு-கலெக்டர் கார்மேகம் தகவல்

காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய குழு-கலெக்டர் கார்மேகம் தகவல்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு நடத்த 67 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
31 Aug 2023 1:33 AM IST
கருப்பூர் அருகே உதவி பேராசிரியையிடம் நகை பறித்தவர் கைது

கருப்பூர் அருகே உதவி பேராசிரியையிடம் நகை பறித்தவர் கைது

கருப்பூர் அருகே உதவி பேராசிரியையிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
31 Aug 2023 1:30 AM IST
பெண் சாவில் மர்மம் இருப்பதாக உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல்-மேட்டூரில் பரபரப்பு

பெண் சாவில் மர்மம் இருப்பதாக உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல்-மேட்டூரில் பரபரப்பு

மேட்டூரில் பெண் சாவில் மர்மம் இருப்பதாக உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 1:27 AM IST
பெண் சாவில் மர்மம் இருப்பதாக புகார்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

பெண் சாவில் மர்மம் இருப்பதாக புகார்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்கி மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 1:23 AM IST
ஆடு திருடியவர் பிடிபட்டார்

ஆடு திருடியவர் பிடிபட்டார்

ஏத்தாப்பூர் பகுதியில் தோட்டத்தில் ஆடு திருடியவர் பிடிபட்டார்.
31 Aug 2023 12:58 AM IST
சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது-16 கிலோ பறிமுதல்

சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது-16 கிலோ பறிமுதல்

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
30 Aug 2023 8:45 PM IST
கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையிடம் 2 பவுன் நகை பறிப்பு-மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையிடம் 2 பவுன் நகை பறிப்பு-மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையிடம் 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Aug 2023 3:08 AM IST
ஓமலூர் அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை-கணவர் வேலைக்கு அனுப்பாததால் விபரீதம்

ஓமலூர் அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை-கணவர் வேலைக்கு அனுப்பாததால் விபரீதம்

ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் வேலைக்கு அனுப்பாததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
30 Aug 2023 3:06 AM IST
சேலத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடிய கேரள மக்கள்

சேலத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடிய கேரள மக்கள்

சேலத்தில் கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
30 Aug 2023 3:04 AM IST
ஆத்தூரில் ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்

ஆத்தூரில் ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்

ஆத்தூரில் நேற்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம் அடைந்தன.
30 Aug 2023 3:02 AM IST