சேலம்

எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்-சேலம் வழியாக இயக்கப்படுகிறது
எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
29 Aug 2023 2:29 AM IST
மல்லூர் அருகே திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை முயற்சி-கள்ளக்காதலன் கைது
மல்லூர் அருகே திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
29 Aug 2023 2:27 AM IST
சந்திராயன்-3 லேண்டர் படங்களை வைத்து நிலவின் கனிமங்கள் குறித்து விரைவில் ஆராய்ச்சி-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தகவல்
சந்திராயன்-3 லேண்டர் படங்களை வைத்து நிலவின் கனிமங்கள் குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய உள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
29 Aug 2023 2:25 AM ISTஓமலூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
ஓமலூர் பள்ளிகளில் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார்.
29 Aug 2023 2:23 AM ISTசேலம் மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.40 கோடி கடனுதவி-கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தகவல்
சேலம் மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.40 கோடி கடனுதவி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு முதலீட்டு கழக கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.
29 Aug 2023 2:20 AM IST
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
29 Aug 2023 2:17 AM IST
மகனுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா
மகனுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம் நடத்தினார்.
29 Aug 2023 2:16 AM IST
தனியார் சேகோ ஆலை அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
தனியார் சேகோ ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
29 Aug 2023 2:13 AM IST
வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார்: ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ஓமலூர் அருகே வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக கூறி ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Aug 2023 2:10 AM IST
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்:சேலத்தில் 'ஆட்டோ நகரம்'லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் எதிர்பார்ப்பு
சேலம் சேலத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் நவீன வசதிகளுடன் ஆட்டோ நகரம் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள்...
28 Aug 2023 1:40 AM IST
சேலத்தில்அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற 3 ஆட்டோக்கள் பறிமுதல்2 லாரிகளுக்கு அபராதம்
அன்னதானப்பட்டிசேலம் குகை, லைன்மேடு, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து...
28 Aug 2023 1:38 AM IST
சேலம் தாதகாப்பட்டியில்தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
அன்னதானப்பட்டிசேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 20). கறிக்கடை தொழிலாளி. இவருக்கும், சிலருக்கும் கடந்த ஆடித்திருவிழாவின் போது...
28 Aug 2023 1:35 AM IST









