சேலம்

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தாதது ஏன்?பெங்களூரு புகழேந்தி கேள்வி
சேலம்சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...
28 Aug 2023 1:34 AM IST
மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு
சேலம்சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). தொழிலாளி. இவர் நேற்று இரவு மொபட்டில் சொட்டையன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது...
28 Aug 2023 1:29 AM IST
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வுசேலத்தில் 1,049 போலீசார் எழுதினர்
சேலம் சேலத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 1,049 போலீசார் எழுதினர். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 274 பேர் தேர்வு எழுத வரவில்லை.எழுத்து...
28 Aug 2023 1:27 AM ISTசேலம் ஏற்காட்டில்மரத்தில் மலைப்பாம்பு ஏறியதால் பொதுமக்கள் அச்சம்
சேலம்ஊர்ந்து செல்லும் பாம்பை பார்த்தாலே மக்கள் நெஞ்சம் பதைபதைக்கும். இந்த நிலையில் சேலம் ஏற்காடு வாழவந்தி பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு உயரமான மரத்தில்...
28 Aug 2023 1:26 AM IST
சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி
சேலம் சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று நடந்தது.நாய்கள் கண்காட்சிசேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி...
28 Aug 2023 1:23 AM IST
ஆட்டையாம்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
பனமரத்துப்பட்டிஆட்டையாம்பட்டி பேரூராட்சி வேலநத்தம்பாவடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 75). சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு...
28 Aug 2023 1:21 AM IST
ஆத்தூர் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தகைதிகளிடம் பணம் வசூல் புகார்கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
சேலம் ஆத்தூர் சிறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கைதிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோத்...
28 Aug 2023 1:19 AM IST
தொகுதியில் சுற்றுப்பயணம்:டீக்கடையில் அமர்ந்து பொதுமக்களிடம்குறைகள் கேட்ட எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியான எடப்பாடி முழுவதும் கடந்த 4 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து...
28 Aug 2023 1:17 AM IST
ஆட்டையாம்பட்டி அருகேஆடு திருட வந்தவர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடிமரத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு
பனமரத்துப்பட்டி ஆட்டையாம்பட்டி அருகே ஆடு திருட வந்தவர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவர்களை மரத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு...
28 Aug 2023 1:15 AM IST
முடி திருத்தும் தொழிலாளர்களுக்குஇலவச தொகுப்பு வீடு வழங்க வேண்டும்நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை
சேலம்சேலம் மண்டல முடி திருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல...
27 Aug 2023 1:34 AM IST
சேலம் நெத்திமேட்டில்ஆட்டோ மோதி முதியவர் சாவு
அன்னதானப்பட்டி சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 73). இவர் கடந்த 20-ந் தேதி சங்ககிரி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்....
27 Aug 2023 1:33 AM IST
மேட்டூர் தொகுதியில்ரூ.31½ லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜைசதாசிவம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
மேட்டூர் மேட்டூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் மேட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.13½ லட்சம் மதிப்பீட்டில்...
27 Aug 2023 1:32 AM IST









