சேலம்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
தலைவாசல் அடுத்த சாத்தப்பாடியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் தனபால் (வயது 25). இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் போலீசார் பலமுறை...
17 Aug 2023 12:48 AM IST
பள்ளி மாணவர்கள் மோதலில் 2 பேர் கைது
ஏற்காடுஏற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி இரு வகுப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர்...
17 Aug 2023 12:47 AM IST
மின் மோட்டார்கள் திருடிய 4 வாலிபர்கள் கைது
கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மல்லாக்கால் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 50). என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். கடந்த வாரம்...
17 Aug 2023 12:46 AM IST
கோனேரிபட்டியில்ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
தேவூர்திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கோனேரிபட்டி உப கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று பருத்தி...
17 Aug 2023 12:45 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
எடப்பாடி கொங்கணாபுரம் பேரூராட்சி ரங்கம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த மணி- பாப்பாத்தி தம்பதிக்கு உமா மகேஸ்வரி என்ற மகளும் வினோத்குமார் (28) என்ற மகனும்...
17 Aug 2023 12:44 AM IST
தெடாவூர் பகுதியில்இன்று மின்சார நிறுத்தம்
ஆத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தெடாவூர் துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு...
17 Aug 2023 12:43 AM ISTகாலை உணவு திட்டம் விரிவாக்கம்வருகிற 25-ந் தேதி முதல் செயல்படுத்தப்படுகிது
வருகிற 25-ந் தேதி முதல் 1,340 அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
17 Aug 2023 12:43 AM IST
வாழப்பாடி அருகேமூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வாழப்பாடிவாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் வரதராஜபெருமாள் மற்றும் தொட்டியத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா...
17 Aug 2023 12:41 AM IST
இருதரப்பினர் மோதல்;சிறுவன் உள்பட 2 பேர் கைது
பனமரத்துப்பட்டிஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது. இந்நிலையில் 13-ந் தேதி இரவு நைனாம்பட்டி மற்றும்...
17 Aug 2023 12:38 AM IST
12 கிலோ சந்தனக்கட்டை கடத்திய 2 பேர் கைது
ஏற்காடுசேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு சந்தனக்கட்டை கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...
17 Aug 2023 12:38 AM IST
சேலம் உழவர் சந்தைகளில்ரூ.78¾ லட்சத்துக்கு விற்பனை
சேலம் ஆடி அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.78¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.
17 Aug 2023 12:37 AM IST
9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் இரும்பாலை அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
17 Aug 2023 12:36 AM IST









