சேலம்

கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு
சேலத்தில் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்...
9 Aug 2023 1:00 AM IST
விசைத்தறி கூடங்களை இலங்கை துணை தூதர் ஆய்வு
இளம்பிள்ளை:-இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் பல்வேறு...
9 Aug 2023 1:00 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,107 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர்:-கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து...
9 Aug 2023 1:00 AM IST
பெண் தீக்குளித்து தற்கொலை
ஆத்தூர்:-ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் செல்வபிரகாஷ். ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மனைவி ஆனந்தி (வயது 29). இவர்களுக்கு ஒரு...
9 Aug 2023 1:00 AM IST
சேலத்தில் பக்கத்து வீட்டை பூட்டிவிட்டுதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலம்சேலத்தில் பக்கத்து வீட்டை பூட்டிவிட்டு தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.தனியார் நிறுவன...
8 Aug 2023 2:37 AM IST
சேலம்கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்புஇன்று பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது
சேலம்சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.கோட்டை மாரியம்மன் கோவில்சேலம் கோட்டை...
8 Aug 2023 2:35 AM IST
சேலம் கலெக்டர் அலுவலகத்தில்குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம்சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த உத்தமசோழபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 35). இவர், நேற்று தனது குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர்...
8 Aug 2023 2:34 AM IST
வெள்ளாளப்பட்டி அரசு பள்ளியில் படித்தமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கருப்பூர்சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1985-1986-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள்...
8 Aug 2023 2:33 AM IST
தேசிய கைத்தறி தினத்தையொட்டி60 நெசவாளர்களுக்கு ரூ.94.18 லட்சம் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
சேலம்தேசிய கைத்தறி தினத்தையொட்டி 60 நெசவாளர்களுக்கு ரூ.94.18லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர்கார்மேகம் வழங்கினார்.கைத்தறி கண்காட்சி9-வது தேசிய கைத்தறி...
8 Aug 2023 2:31 AM IST
கொளத்தூரில் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலைபோலீசார் விசாரணை
மேட்டூர்கொளத்தூரில் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாற்றுத்திறனாளிசேலம் மாவட்டம்...
8 Aug 2023 2:30 AM IST
சேலத்தில்ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சேலம்சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ்...
8 Aug 2023 2:24 AM IST
சேலம் கோரிமேட்டில்கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டுடிரைவர் உள்பட 4 பேர் கைது
கன்னங்குறிச்சி சேலம் கோரிமேட்டில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 4 பேர் கைது...
8 Aug 2023 2:21 AM IST









