சேலம்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
29 July 2023 2:34 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு-வினாடிக்கு 15,232 கனஅடி தண்ணீர் வருகிறது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 15,232 கனஅடி தண்ணீர் வருகிறது.
29 July 2023 2:24 AM IST
தலையணையால் முகத்தில் அமுக்கி கணவன் கொலை: காதலன், தோழியுடன் ஆசிரியை சிறையில் அடைப்பு
தலையணையால் முகத்தில் அமுக்கி கணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காதலன், தோழியுடன் ஆசிரியை நிவேதா சிறையில் அடைக்கப்பட்டார்.
29 July 2023 2:15 AM IST
மேச்சேரி அருகே சினிமாவை மிஞ்சும் சம்பவம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியது எப்படி?-கைதான ஆசிரியை நிவேதா பகீர் தகவல்கள்
மேச்சேரி அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியது எப்படி? என்பது குறித்து கைதான ஆசிரியை நிவேதா போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
28 July 2023 2:31 AM IST
சேலம் சரகத்தில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சேலம் சரகத்தில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
28 July 2023 2:21 AM IST
சேலத்தில் விபசாரம்: கணவன்- மனைவி உள்பட 7 பேர் கைது-2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலத்தில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்- மனைவி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
28 July 2023 2:18 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,232 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,232 கனஅடியாக அதிகரித்துள்ளது.
28 July 2023 2:17 AM IST
'கிரிப்டோ' கரன்சியில் முதலீடு செய்யலாம் எனக்கூறி நகை பட்டறை உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் மோசடி-போலீஸ் ஏட்டு தலைமறைவு
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி நகை பட்டறை உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த போலீஸ் ஏட்டு தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
28 July 2023 2:15 AM IST
உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பு: சின்ன வெங்காயம் கிலோ ரூ.84-க்கு விற்பனை
உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பதால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டது.
28 July 2023 2:10 AM IST
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை-கலெக்டர் தகவல்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
28 July 2023 2:07 AM IST
மிளகாய் நாற்றுகளை நோய் தாக்கியதால் ஆத்திரம்:விவசாயிகள் சாலைமறியல்-தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மிளகாய் நாற்றுகளை நோய் தாக்கியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியதால் உடன்பாடு ஏற்பட்டது.
28 July 2023 2:05 AM IST










