சேலம்

சேலத்தில் ஆடிட்டர் வீட்டில் திருட்டு
சேலத்தில் ஆடிட்டர் வீட்டில் திருட்டு போனது.
30 July 2023 1:06 AM IST
கொங்கணாபுரத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
30 July 2023 1:04 AM IST
ஆஸ்பத்திரிகளுக்கு கவுன்சிலிங் வந்த பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது அம்பலம்-கைதான பெண் புரோக்கர் குறித்து பரபரப்பு தகவல்
சேலத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு கவுன்சிலிங் பெற வந்த பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி அவர்களை பெண் புரோக்கர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது அம்பலமாகி உள்ளது..
30 July 2023 1:01 AM IST
குப்பனூர் சாலை சீரமைப்பு பணி: ஏற்காட்டுக்கு கனரக வாகனங்கள் கோரிமேடு வழியாக செல்ல அனுமதி-நாளை முதல் அமல்
குப்பனூர் சாலை சீரமைப்பு பணி: ஏற்காட்டுக்கு கனரக வாகனங்கள் கோரிமேடு வழியாக நாளை முதல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
30 July 2023 12:58 AM IST
வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
29 July 2023 2:59 AM IST
சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு: அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி-தற்காலிக பணியாளர், திருநங்கைகள் 2 பேர் கைது
அரசு நிதி உதவி திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தற்காலிக பெண் பணியாளர், திருநங்கைகள் 2 பேர் என 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனால் சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 July 2023 2:57 AM IST
கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: மாவட்டத்தில் 9-ந் தேதி உள்ளூர் விடுமுறை-கலெக்டர் கார்மேகம் அறிவிப்பு
கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று கலெக்டர் கார்மேகம் அறிவித்து உள்ளார்.
29 July 2023 2:55 AM IST
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்
நெய்வேலியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2023 2:53 AM IST
சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
மேச்சேரியில் சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி மீது கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 July 2023 2:48 AM IST
கருப்பூர் அருகே அங்கன்வாடி பணியாளர் கார் மோதி பலி-மகன் கண் முன்னே சோகம்
கருப்பூர் அருகே மகனின் கண் முன்னே கார் மோதி அங்கன்வாடி பணியாளர் பலியானார்.
29 July 2023 2:46 AM IST
சேலத்துக்கு வந்த ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
சேலத்துக்கு வந்த ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
29 July 2023 2:44 AM IST
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
29 July 2023 2:41 AM IST









