சேலம்

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்-தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2023 1:49 AM IST
கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-சேலத்தில் நடந்தது
கள் இறக்குவதற்கு அனுமதி கேட்டு விவசாயிகள் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 July 2023 1:46 AM IST
வெள்ளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது ஏன்?-போலீசார் விசாரணையில் தகவல்
வெள்ளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.
28 July 2023 1:42 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 July 2023 1:39 AM ISTசேலம் மாநகராட்சியில் வரி விதிப்பு, மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
சேலம் மாநகராட்சியில் வரி விதிப்பு, மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
28 July 2023 1:36 AM IST
மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலி-சேலத்தில் பரபரப்பு
மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலியானதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
28 July 2023 1:33 AM IST
தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 July 2023 1:27 AM IST
சேலத்தில் லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது
சேலத்தில் லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 1:24 AM IST
சேலத்தில் வீட்டில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்-வாலிபர் கைது
சேலத்தில் வீட்டில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
28 July 2023 1:22 AM IST
மேட்டூா் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூா் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
27 July 2023 2:17 AM IST
செயற்கை நிறம் கலந்து தயாரித்த 3¾ டன் குழல் அப்பளம் பறிமுதல்-உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
செயற்கை நிறம் கலந்து தயாரித்த 3¾ டன் குழல் அப்பளத்தை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
27 July 2023 2:15 AM IST
சேலத்தில் பரிதாபம்: தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
சேலத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2023 2:13 AM IST









