சிவகங்கை

235 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம்
மருதுபாண்டியர் நினைவு தினம், முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு 235 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
18 Oct 2023 12:15 AM IST
ரூ.53.91 லட்சத்தில் திட்டப்பணிகள்
தி.சூரக்குடி ஊராட்சியில் ரூ.53.91 லட்சத்தில் திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
18 Oct 2023 12:15 AM IST
பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது
பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Oct 2023 12:15 AM IST
துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கணக்கெடுப்பு முகாம்
மானாமதுரை நகராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST
ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது
கற்பித்தல் பணி தடைபடுவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
18 Oct 2023 12:15 AM IST
விதிகளை பின்பற்றாத உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
விதிகளை பின்பற்றாத உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 Oct 2023 12:15 AM IST
புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு திருவிழா
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு திருவிழா கொண்டாடப்பட்டது.
17 Oct 2023 12:15 AM IST
அரளிக்கோட்டையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்
அரளிக்கோட்டையில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்
17 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது
17 Oct 2023 12:15 AM IST











