சிவகங்கை

சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் ஒன்றிய குழுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
16 May 2023 12:15 AM IST
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
16 May 2023 12:15 AM IST
ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
16 May 2023 12:15 AM IST
வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு
வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு அளித்தனர்
16 May 2023 12:15 AM IST
கிணற்று பாசனத்தில் விவசாய பணிகள்
கிணற்று பாசனத்தில் விவசாய பணிகள் நடந்து வருகிறது
16 May 2023 12:15 AM IST
மக்கள் நீதிமன்றம் மூலம் 62 வழக்குகளுக்கு தீர்வு
இளையான்குடியில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 62 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.
16 May 2023 12:15 AM IST
காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை
காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது
16 May 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு மானியத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் தோட்டக்கலை இணை இயக்குனர் தகவல்
தேவகோட்டை மற்றும் கண்ணங்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தோட்டகலை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
16 May 2023 12:15 AM IST
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 May 2023 12:15 AM IST












