சிவகங்கை



நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

இளையான்குடி அருகே கொங்கம்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம் நடத்தினர்
16 April 2023 12:15 AM IST
சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

சிங்கம்புணரி அருகே பிரான் மலையில் உள்ள குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சித்திரை மாதம் முதல் நாளில் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
16 April 2023 12:15 AM IST
விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

சிங்கம்புணரி தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
16 April 2023 12:15 AM IST
வாளுடன் சுற்றிய 2 பேர் கைது

வாளுடன் சுற்றிய 2 பேர் கைது

வாளுடன் சுற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 April 2023 12:15 AM IST
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வேறு நபருக்கு மாற்றி அனுப்பிய முன்னாள் அலுவலர் மீது வழக்கு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வேறு நபருக்கு மாற்றி அனுப்பிய முன்னாள் அலுவலர் மீது வழக்கு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வேறு நபருக்கு மாற்றி அனுப்பிய முன்னாள் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 April 2023 12:15 AM IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றக்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
15 April 2023 12:15 AM IST
அழகப்பா அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அழகப்பா அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அழகப்பா அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா 3 நாட்கள் நடக்கிறது.
15 April 2023 12:15 AM IST
அம்பேத்கர் பிறந்த நாள் விழா

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சியினர் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
15 April 2023 12:15 AM IST
சித்திரை கனி விழா

சித்திரை கனி விழா

சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள அய்யப்பன் கோவிலில் சித்திரை கனி விழா நடைபெற்றது.
15 April 2023 12:15 AM IST
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வாகனத்தை உரிமம் இல்லாமல் இயக்கினால் பறிமுதல்-ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வாகனத்தை உரிமம் இல்லாமல் இயக்கினால் பறிமுதல்-ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வாகனத்தை உரிமம் இல்லாமல் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
15 April 2023 12:15 AM IST
கார்கள் மோதல்; 5 பேர் காயம்

கார்கள் மோதல்; 5 பேர் காயம்

கார்கள் மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
15 April 2023 12:15 AM IST
பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்

சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
15 April 2023 12:15 AM IST