சிவகங்கை

கார் மோதி சாலையோரம் நின்றவர் பலி
திருப்பத்தூர் அருகே கார் மோதி சாலையோரம் நின்றவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
27 Sept 2023 12:15 AM IST
பீகார் வாலிபர் கைது
காரைக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்
27 Sept 2023 12:15 AM IST
அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்
அரசு பள்ளிக்கு புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்
27 Sept 2023 12:15 AM IST
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் தேரோட்டம்
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
27 Sept 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது
27 Sept 2023 12:15 AM IST
கண்டுபிடிப்பு பொருட்களை வியந்து பார்த்த மாணவர்கள்
காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர்கள் தினத்தையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நேரில் பார்வையிட்டு சென்றனர்.
27 Sept 2023 12:15 AM IST
கஞ்சா, மதுவுக்கு அடிமையாகும் வாலிபர்கள்
மானாமதுரையில் கஞ்சா, மதுவுக்கு அடிமையாகும் வாலிபர்களால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
27 Sept 2023 12:15 AM IST
விவசாயம் செழிக்க வேண்டி எருது கட்டு விழா
விவசாயம் செழிக்க வேண்டி சிங்கம்புணரி அருகே எருதுகட்டு விழா நடைபெற்றது.
27 Sept 2023 12:15 AM IST
காரைக்குடியில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
காரைக்குடியில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Sept 2023 12:30 AM IST
தேவகோட்டை பகுதியில் 42 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- யூனியன் தலைவர் தகவல்
தேவகோட்டை யூனியனில் 42 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார்.
26 Sept 2023 12:30 AM IST











