சிவகங்கை

மைக் செட் உரிமையாளர் விபத்தில் பலி
மைக் செட் உரிமையாளர் விபத்தில் பலியானார்.
26 Sept 2023 12:30 AM IST
பல்நோக்கு சேவை மையம் திட்டத்தை கைவிடக்கோரி தொடர் விடுப்பு போராட்டம்- தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவிப்பு
பல்நோக்கு சேவை மையம் திட்டத்தை கைவிடக்கோரி வருகிற 3-ந் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்துவது என்று தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
26 Sept 2023 12:30 AM IST
திருப்பத்தூர் அருகே முட்புதரில் தச்சுத்தொழிலாளி பிணம்- போலீசார் விசாரணை
திருப்பத்தூர் அருகே சாலை ஓரத்தில் முட்புதர்களுக்குள் தச்சுத்தொழிலாளி பிணம் கிடந்தது. இது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 Sept 2023 12:30 AM IST
தேவகோட்டை, காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம்
தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
26 Sept 2023 12:15 AM IST
இ-சேவை மையத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு பதிவு செய்ய முடியாமல் பெண்கள் தவிப்பு- விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக காட்டுவதால் குழப்பம்
மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் பதிவு செய்யும்போது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக காட்டுவதால் பெண்கள் குழப்பம் அடையும் நிலை உள்ளது.
26 Sept 2023 12:15 AM IST
திருப்பத்தூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
திருப்பத்தூர் அருகே கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்காக கிராம மக்கள் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.
26 Sept 2023 12:15 AM IST
ஆயத்த ஆடைகள் தயாரிக்க மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவி- கலெக்டர் வழங்கினார்
சுய உதவிக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கான கடனுதவியினை கலெக்டர் வழங்கினார்.
26 Sept 2023 12:15 AM IST
அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆய்வு
அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
26 Sept 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்
விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
26 Sept 2023 12:15 AM IST
மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு குறு வணிகர்கள் போராட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு குறு வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 12:15 AM IST
விவசாயம் செழிக்க வேண்டி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
விவசாயம் செழிக்க வேண்டி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
25 Sept 2023 12:45 AM IST
தேவகோட்டை அருகே தீக்குளித்த வியாபாரியை காப்பாற்ற முயன்ற மனைவியும் சாவு
தேவகோட்டை அருகே தீக்குளித்த வியாபாரியை காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழந்தார்.
25 Sept 2023 12:45 AM IST









