சிவகங்கை

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின்செனட் பிரதிநிதி நியமனம்
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின்செனட் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டார்.
25 Sept 2023 12:45 AM IST
சிவகங்கை அருகே தொழிலாளி அடித்துக்கொலை அண்ணன் கைது
சிவகங்கை அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
25 Sept 2023 12:45 AM IST
சிவகங்கையில் மேலும் ஒரு புகார்: எச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சிவகங்கையில் மேலும் ஒரு புகாரில் எச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Sept 2023 12:30 AM IST
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை அமைச்சா் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
25 Sept 2023 12:30 AM IST
அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
கிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுவதை கல்வித்துறை கைவிட வேண்டும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
25 Sept 2023 12:30 AM IST
கீழடி பகுதியில் 9-ம் கட்ட அகழாய்வு முதுமக்கள் தாழியில் 2 சூதுபவள மணிகள் தொல்லியல் அதிகாரிகள் வியப்பு
கீழடி பகுதியில் கொந்தகையில் நடந்துவரும் 9-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து 2 சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன.
25 Sept 2023 12:30 AM IST
ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால் கோவை முகாமில் முன்னாள் படை வீரர்கள் பங்கேற்று பயன்பெறலாம்
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால் கோவையில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Sept 2023 12:15 AM IST
மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பீடம் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
25 Sept 2023 12:15 AM IST
இளையான்குடி, மறவமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
இளையான்குடி, மறவமங்கலம் ஆகிய பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
25 Sept 2023 12:15 AM IST
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு
சிவகங்கையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு நடைபெற்றது.
25 Sept 2023 12:15 AM IST
திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
24 Sept 2023 12:15 AM IST
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
காரைக்குடியில் 26-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது
24 Sept 2023 12:15 AM IST









