சிவகங்கை

பாரம்பரிய தமிழ் விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
பாரம்பரிய தமிழ் விளையாட்டிற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நாளை காரைக்குடியில் நடக்கிறது. இப்போட்டியை மத்திய மந்திரி அனுராக்சிங்தாகூர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.
26 July 2023 12:15 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தம்
சாலைக்கிராமம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
26 July 2023 12:15 AM IST
ஆக்கி போட்டி பரிசு கோப்பைக்கு சிவகங்கையில் வரவேற்பு
7-வது ஆசிய சாம்பியன்சிப் ஆக்கி போட்டி கோப்பைக்கு சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
25 July 2023 12:15 AM IST
நகைக்கடையில் திருடிய பெண் கைது
நகைக்கடையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்
25 July 2023 12:15 AM IST
தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
25 July 2023 12:15 AM IST
நவீன கருவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதாக கல்வி பயில்வதற்கு ஏதுவாக நவீன வாசிக்கும் கருவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 July 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை செய்ய முயற்சித்தார்
25 July 2023 12:15 AM IST
நேர்த்திக்கடனுக்காக தயாரான 2 ராட்சத அரிவாள்கள்
மதுரை அழகர்கோவில் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவதற்கு சிங்கம்புணரியில் 2 ராட்சத அரிவாள்கள் தயார் செய்யப்பட்டன.
25 July 2023 12:15 AM IST
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
25 July 2023 12:15 AM IST
வீரஅழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
மானாமதுரை வீரஅழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
25 July 2023 12:15 AM IST
முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா
முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
25 July 2023 12:15 AM IST










