தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மதுக்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
21 Oct 2023 2:19 AM IST
மழைநீரை நம்பி சம்பா சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் மழைநீரை நம்பி சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
21 Oct 2023 2:15 AM IST
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் கால்வாயாக மாறிய வாய்க்கால்கள்
கும்பகோணம் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்கள் கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதனை தூர்வார உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Oct 2023 2:09 AM IST
தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, திருவனந்தபுரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில்
தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, திருவனந்தபுரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
21 Oct 2023 2:00 AM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 3:02 AM IST
வயல்களில் மழைநீர் தேங்கி அழுகிக்கிடக்கும் வைக்கோல்
தஞ்சை பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி வைக்கோல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனை கால்நடைகளுக்கு மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், உழுது பயிரிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
20 Oct 2023 2:59 AM IST
ஆம்னி பஸ் நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு போக்குவரத்து தொடங்கியது.
20 Oct 2023 2:47 AM IST
விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்
தஞ்சையில், நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் 2 தியேட்டர்களில் வெளியானதையடுத்து விஜய் பட பேனர்களுடன் ரசிகர்கள் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் முன்பு அவர்கள் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
20 Oct 2023 2:43 AM IST
அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை
ஆடுதுறை தற்காலிக பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 2:40 AM IST
மதுப்பாட்டிலுடன் வந்தவர்களை வெளியே அனுப்பிய ஊழியர்கள்
லியோ படத்தை பாா்க்க தியேட்டருக்கு, மதுப்பாட்டிலுடன் வந்தவர்களை வெளியே அனுப்பிய ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 2:35 AM IST
நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் விவசாயிகள்
சாலியமங்கலம் பகுதியில் உலர் களம் வசதி இல்லாததால் நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
20 Oct 2023 2:31 AM IST
கும்பகோணத்தில், முருங்கைக்காய் விலை உயர்வு
வரத்து குறைவால் கும்பகோணத்தில் முருங்கைக்காய் விலை உயர்ந்து 1 கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
20 Oct 2023 2:25 AM IST









