தஞ்சாவூர்

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்புக்கு மாறும் விவசாயிகள்

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்புக்கு மாறும் விவசாயிகள்

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவு செய்வதை தவிர்த்து நேரடி நெல் விதைப்புக்கு விவசாயிகள் மாறி வருகிறார்கள். வேலை ஆட்கள் தட்டுப்பாடு, செலவை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
22 Oct 2023 1:51 AM IST
தொழிலாளியின் மனைவிக்கு108 ஆம்புலன்சில் பிரசவம்

தொழிலாளியின் மனைவிக்கு108 ஆம்புலன்சில் பிரசவம்

தஞ்சை அருகே பிரசவத்திற்காக அழைத்து வந்த போது தொழிலாளியின் மனைவிக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
22 Oct 2023 1:46 AM IST
பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்

பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்

பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு தஞ்சையில் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
22 Oct 2023 1:42 AM IST
10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடியை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அகற்றினர்.
21 Oct 2023 2:57 AM IST
சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்

சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்ததால் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
21 Oct 2023 2:53 AM IST
லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி

லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி

தஞ்சை அருகே லாரி மோதி கணவர் கண்முன்னே பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்
21 Oct 2023 2:48 AM IST
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
21 Oct 2023 2:44 AM IST
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்பெயரை சூட்ட நடவடிக்கை

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்பெயரை சூட்ட நடவடிக்கை

கும்பகோணம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்திற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 2:39 AM IST
மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

அய்யம்பேட்டை அருகே மணல் குவாரியில் மீண்டும் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆற்று தண்ணீரில் இறங்கி ஆய்வு செய்தனர்.
21 Oct 2023 2:35 AM IST
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

அம்மாப்பேட்டை அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 2:31 AM IST
தஞ்சையில், பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தஞ்சையில், பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

ஆயுதப்பூஜையையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்திருந்தது. இதனால் மல்லிகைப்பூ, கனகாம்பரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
21 Oct 2023 2:28 AM IST
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,319-க்கு விலை போனது.
21 Oct 2023 2:22 AM IST