தேனி

மக்கும், மக்காத குப்பை பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு
போடி நகராட்சியில் மக்கும், மக்காத குப்பை பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசுகளை நகராட்சி தலைவர் வழங்கினார்.
16 March 2023 12:30 AM IST
மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு
தேனி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
16 March 2023 12:30 AM IST
பழங்குடியின தொகுப்பு வீடுகள் சேதம்
மயிலாடும்பாறை அருகே பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மீண்டும் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் குடியேறினர்.
16 March 2023 12:30 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திரிபுரா தாக்குதலை கண்டித்து தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 March 2023 12:30 AM IST
சேனை ஓடை குப்பையில் தீ வைத்த மர்ம நபர்கள்
கம்பம் சேனை ஓடை குப்பையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
16 March 2023 12:30 AM IST
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
16 March 2023 12:30 AM IST
காளியம்மன் கோவில் பொங்கல் விழா
தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள காளியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
16 March 2023 12:30 AM IST
குடிநீர் வினியோகம் பாதிப்பு
பெரியகுளம் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
16 March 2023 12:30 AM IST
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி
தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுைர மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
16 March 2023 12:30 AM IST
விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தேனி பகுதியில் தென்னையில் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
16 March 2023 12:30 AM IST
தொழிலாளி மீது தாக்குதல்:வாலிபர் கைது
தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 10:45 AM IST
கம்பத்தில்போலி முத்திரைத்தாள், கள்ளநோட்டுஅச்சடித்த 2 பேர் கைது
கம்பத்தில், போலி முத்திரைத்தாள், கள்ளநோட்டு அச்சடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 12:15 AM IST









