தேனி

வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்:அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு
வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் மனு கொடுத்தனர்.
15 March 2023 12:15 AM IST
பெரியகுளம் அருகேசோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுது:கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுதானதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
15 March 2023 12:15 AM IST
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்துஅ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
15 March 2023 12:15 AM IST
வருசநாடு அருகேபஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் 10 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ
வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
15 March 2023 12:15 AM IST
மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்செல்போன்கள் மூலம் நூதன மோசடி:பொதுமக்கள் கருத்து
மயக்கும் குரலில் பேசி செல்போன் மூலம் நூதன மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
15 March 2023 12:15 AM IST
கடமலைக்குண்டுவில்சாலை பள்ளத்தால் தொடர் விபத்து
கடமலைக்குண்டுவில் சாலை பள்ளத்தால் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன.
15 March 2023 12:15 AM IST
தேனி மாவட்டத்தில்13,240 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்
பிளஸ்-1 தேர்வுதமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்தொடர்ச்சியாக நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. தேனி...
15 March 2023 12:15 AM IST
தேனியில்வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
15 March 2023 12:15 AM IST
உத்தமபாளையம் அருகே பட்டப்பகலில் துணிகரம்:ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபர் காரில் கடத்தல்:4 பேர் கொண்ட கும்பலிடம் விசாரணை
உத்தமபாளையம் அருகே ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபர் காரில் கடத்தி செல்லப்பட்டார்.
15 March 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி பகுதியில்செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அமோகம்:விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டி செல்லும் விவசாயிகள்
ஆண்டிப்பட்டி பகுதியில் செண்டு மல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டி செல்கின்றனர்.
15 March 2023 12:15 AM IST
வருசநாடு கிராமத்தில்விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
வருசநாட்டில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
15 March 2023 12:15 AM IST
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற சிறப்பு முகாம்கள்:இன்று தொடங்குகிறது
தேனி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்குகிறது.
15 March 2023 12:15 AM IST









