தேனி

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரசாரம்
கம்பத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
10 March 2023 12:30 AM IST
மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
தேனியில் கலால் துறை சார்பில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
10 March 2023 12:30 AM IST
பகவதி அம்மன் கோவில் திருவிழா
பெரியகுளத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
10 March 2023 12:30 AM IST
நீர்மேலாண்மை குறித்த கருத்தரங்கம்
ஆண்டிப்பட்டி அருகே நீர்மேலாண்மை குறித்து கருத்தரங்கம் நடந்தது.
10 March 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தேனியில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 March 2023 12:15 AM IST
"வதந்தி வீடியோ, புகைப்படங்களை நம்ப வேண்டாம்"
சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி வீடியோ, புகைப்படங்களை நம்ப வேண்டாம் என்று வடமாநில தொழிலாளர்களை தேடிச் சென்று போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
10 March 2023 12:15 AM IST
ரத்த சோகை விழிப்புணர்வு முகாம்
தேனி நாடார் சரசுவதி கலை கல்லூரியில் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
9 March 2023 12:30 AM IST
அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
9 March 2023 12:30 AM IST
ஆட்டு கிடைகளை அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
கம்பம் பகுதியில் ஆட்டு கிடைகளை அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.
9 March 2023 12:30 AM IST
2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
சோப்பு வாங்கியதற்கு பரிசு கூப்பன் மூலம் பரிசு விழுந்ததாக கூறி பணம் பறித்த 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
9 March 2023 12:30 AM IST
கடனை திருப்பிக் கேட்ட நண்பருக்கு கொலை மிரட்டல்
தேனி அருகே கடனை திருப்பி கேட்ட நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9 March 2023 12:30 AM IST
பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்
சமம் என்ற நிலையை எட்டும் வரை பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் நீதிபதி ராஜ்மோகன் பேசினார்.
9 March 2023 12:30 AM IST









