தேனி

தேனியில் சைபர் குற்றங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு:கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை:மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சிறப்பு பேட்டி
தேனி மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.
6 Oct 2023 12:15 AM IST
தேனியில்மளிகை கடைக்குள் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு
தேனியில் மளிகை கடைக்குள் 6 அடி நீள நல்லபாம்பு புகுந்தது.
6 Oct 2023 12:15 AM IST
கூடலூர் அருகேவிளை நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
6 Oct 2023 12:15 AM IST
பெரியகுளத்தில்தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
பெரியகுளத்தில் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 12:15 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால்மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததுமுதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
6 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவ, மாணவிகளுக்குமாவட்ட தடகள போட்டி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
6 Oct 2023 12:15 AM IST
கடமலைக்குண்டு கிராமத்தில்சாலையோர பள்ளத்தால் தொடர் விபத்து:வாகன ஓட்டிகள் அவதி
கடமலைக்குண்டு கிராமத்தில் சாலையோர பள்ளத்தால் தொடர் விபத்து ஏற்படுகிறது.
6 Oct 2023 12:15 AM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
போடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 12:15 AM IST
வைகை அணை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
வைகை அணை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
6 Oct 2023 12:15 AM IST
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு
பெரியகுளத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
6 Oct 2023 12:15 AM IST
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்:கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
6 Oct 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு:'வீட்டு கடன் கட்டவில்லை' என்று சுவரில் எழுதி சென்ற ஊழியர்கள்:தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி போலீசில் புகார்
ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி வீட்டின் சுவரில் வீட்டு கடன் கட்டவில்லை என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதி சென்றனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
6 Oct 2023 12:15 AM IST









