தேனி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது.
16 Nov 2019 4:15 AM IST
தேனி காந்திநகர் மக்களின் போராட்டம் எதிரொலி: பாதாள சாக்கடை திட்டப் பணி தொடக்கம், கருப்புக்கொடிகளை அகற்றாததால் பரபரப்பு
தேனி காந்திநகரில் மக்களின் போராட்டம் எதிரொலியாக பாதாள சாக்கடை திட்டத்தில் அந்த பகுதியை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசாரை கண்டித்து கருப்புக்கொடிகளை அகற்றாததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Nov 2019 3:45 AM IST
தேனியில் அடிப்படை வசதி கேட்டு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி 2-வது நாளாக போராட்டம்
தேனியில் அடிப்படை வசதிகள் கேட்டு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி 2-வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
15 Nov 2019 4:00 AM IST
உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி ; விவசாயிகள் கவலை
உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
15 Nov 2019 3:30 AM IST
தேனியில் அடிப்படை வசதிகள் கேட்டு, தெருக்களில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம்
தேனியில் அடிப்படை வசதிகள் கேட்டு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.
14 Nov 2019 3:45 AM IST
போடி அருகே பரபரப்பு: கன்றுக்குட்டி, 22 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைகள் - மலைக்கிராம மக்கள் பீதி
போடி அருகே கன்றுக்குட்டி மற்றும் 22 ஆடுகளை சிறுத்தைகள் கடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
14 Nov 2019 3:15 AM IST
கம்பத்தில், முனீஸ்வரன் கோவில் பீடம் இடித்து அகற்றம் - இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு
கம்பத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக கூறி முனீஸ்வரன் கோவில் பீடம் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து அங்கு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Nov 2019 4:45 AM IST









